Recent Posts

May, 2020

  • 2 May

    தலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்

    தலைவர் பிரபாகரன் 8 வகுப்பு படிக்கும் போது எழுதி இயக்கிய மர்மமனிதன் நாடகத்தின் கதையும் 2009 முள்ளிவாய்கால் மர்மமும் அந்த மர்மச் சிரிப்பின் ஆழத்தை அறிய வேண்டுமானால் அறுபதுகளின் கடைசியில் வல்வை சிதம்பராக்கல்லூரியின் வகுப்பறையொன்றுக்குள் நாம் நுழைய வேண்டும். காலப் புத்தகத்தின் ஏடுகளை பின்புறமாகத் தட்டுகிறேன்.. இதோ அந்த வகுப்பறை.. அந்த வகுப்பறை சாதாரண வகுப்பறையல்ல.. உலக நாடுகளே வருடந்தோறும் கார்த்திகை 27 அவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காகக் ...

    Read More »

April, 2020

  • 17 April

    இசைப்பிரியாவை இசையருவி ஆக்கியவர்!

    பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நேர்காணலிலிருந்து… என்னுடைய தமிழ்ப்பணி பற்றி போராளிகள் அறிந் திருந்தனர். 2006-ல் அவர்களிட மிருந்து “தமிழீழத்தில் தமிழ்ப்பணி செய்ய இயலுமா? விருப்பம் இருப்பின் இங்கு வர இயலுமா அய்யா?’ என்று எனக்கு அழைப்பு வந்தது. அப்போது யுத்த நிறுத்தம் அமலில் இருந்த காலகட்டம். அவர்களின் அழைப்பை ஏற்று, முறைப்படி விசா பெற்று 2006 மார்ச்சில் கிளிநொச்சிக்குச் சென்றேன். தமிழீழத்தின் கல்வித்துறை பொறுப் பாளர்கள், “அய்யா, இங்குள்ள தமிழாசிரியர்களை ...

    Read More »
  • 15 April

    தமிழர் வரலாற்று நூல்கள்

    தொல்காப்பியம் யாழ்ப்பாண வைபவமாலை சரசோதி மாலை

    Read More »

December, 2019

  • 27 December

    இறுதிவரை பயணித்த ஈழநாதம்

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ். ஆயுத மௌனிப்பின் ...

    Read More »
  • 21 December

    தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்

    மறைவு குறித்த தலைவரின் அறிக்கை எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக ...

    Read More »