விடுதலைப்புலிகளின் தமிழ்வளர்ச்சிக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ப்பெயர்க்கையேடு பல தமிழ்ப்பெயர்களை வெளியிட்டிருந்தது. தமிழ்ப்பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுமாறு கேட்டுள்ள இக்கையேடு 46000 மக்கட்பெயர்களை கொண்டுள்ளது. பெயர்கள் இங்கே

Tags தெரிவுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக – விபரங்களுடன் – பதிவு செய்யப்பட்ட 357 கரும்புலிகளின் விபரங்களை இந்த இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.