இறுதிப் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களில் – முன்னர் அதிகாரபூர்வமாக தாயகத்தில் உறுதிப்படுத்தப்படாத மாவீரர்களில் – விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு பொருத்தமான முறையில் சரிபார்க்கப்பட்டு இற்றைப்படுத்தப்பட்ட விபரங்களை இதில் இணைத்துள்ளோம்.
படையநிலை முன்னரே அறிவிக்கப்படாத மாவீரர்களுக்கான படைய நிலை வழங்கமுடியாத சூழலில் அனைவரையும் மாவீரர் என்ற அடைமொழியில் விபரிப்பதன் ஊடாக அடையாளப்படுத்தியுள்ளோம்.
2009ம் ஆண்டு மே மாதம் 15 வரை பெரும்பாலான மாவீரர்களின் விபரங்கள் வெளிப்படையாக இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னான நாட்களில் வீரச்சாவடைந்த விபரங்களே உறுதிப்படுத்தல் செய்யவேண்டியிருக்கின்றன.
எனினும் அதற்கு முன்னர் வீரச்சாவடைந்த பலரின் விபரங்களும் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு, 2009 இல் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் இப்பக்கத்தில் இணைத்து வர உள்ளோம்.
மேலதிக விபரங்கள் உங்களிடம் இருந்தால் எமது மின்னஞ்சலுக்கு அல்லது கீழுள்ள படிவத்தில் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாவீரர் பொட்டு அம்மான்
மாவீரர் சூசை
மாவீரர் பானு
மாவீரர் பா.நடேசன்
மாவீரர் காஸ்ரோ / மணிவண்ணன்
மாவீரர் மாஸ் / முகிலன்
மாவீரர் ரமேஸ்
மாவீரர் ரட்ணம்
மாவீரர் ஜவான் / தமிழன்பன்
மாவீரர் குமணன்
மாவீரர் குமரன்
மாவீரர் அன்பரசன்
மாவீரர் முகுந்தன்
மாவீரர் சுவர்ணன்
மாவீரர் சிலம்பரசன்
மாவீரர் கதிர்
=====================================
மாவீரர் சார்ல்ஸ் / தம்பி
மாவீரர் துவாரகா / அகமதி
மாவீரர் கவின்மதி
மாவீரர் மான்மதி
மாவீரர் தமிழ்விழி / தமிழ்மதி
மாவீரர் பார்த்தீபன் / சாதுரியன்
மாவீரர் பரணி / நளாயினி
மாவீரர் நித்தியா / சசி
=====================================
மாவீரர் கடலரசன் / குமரன்
மாவீரர் ரேணா / அன்பு
மாவீரர் ஈழச்செல்வன் / லோலோ
மாவீரர் மலைமகள்
மாவீரர் முத்தப்பன்
மாவீரர் ஆண்டாள்
மாவீரர் சிறிராம்
மாவீரர் இசைப்பிரியா
மாவீரர் கபிலம்மான் / கபிலன்
மாவீரர் மேதினி
மாவீரர் ஜெயம்
மாவீரர் நளா
மாவீரர் மாதவன்
மாவீரர் சீத்தா / விசாலினி
மாவீரர் பேரன்பு
மாவீரர் பூம்பாவை
=====================================
மாவீரர் அமுதினி
மாவீரர் ஈழமங்கை
மாவீரர் ஈழவேணி
மாவீரர் இமைவிழி
மாவீரர் ஜனனி / சுடர்மகள்
மாவீரர் கலையரசி
மாவீரர் கங்கா / ஆர்கலி
மாவீரர் மதிநிலா
மாவீரர் முல்லை / அமரரசி
மாவீரர் நாமகள்
மாவீரர் நளா / நளாயினி
மாவீரர் பல்லவி
மாவீரர் பவநிதி
மாவீரர் பூரணி
மாவீரர் பிரணவா
மாவீரர் சுடர்மதி
மாவீரர் சுடர் மதி
மாவீரர் தங்கநிலா
மாவீரர் தேசப்பிரியா
மாவீரர் உசா
மாவீரர் வேணுகா
மாவீரர் யாழ்நிலா
=====================================
மாவீரர் ஜெனிவாகரன்
மாவீரர் யாழ்ச்செல்வன்
மாவீரர் இசைப்பிரியன்
மாவீரர் வானவன்
மாவீரர் வல்லபன்
மாவீரர் யாழ்ச்சேரன் / குகன்
மாவீரர் யாழவன் / பாண்டியன்
மாவீரர் முதுமாறன்
மாவீரர் மதுரன்
மாவீரர் மதுரம்
மாவீரர் மதுமதி
மாவீரர் மதியரசி
மாவீரர் புகழினியன்
மாவீரர் பிரியந்தன்
மாவீரர் பருதி
மாவீரர் பயஸ் / கலைச்செல்வன்
மாவீரர் நேயமாறன்
மாவீரர் சீரன் / நீதன்
மாவீரர் நிலவேந்தன்
மாவீரர் தூயமணி மாஸ்ரர்
மாவீரர் புதியவன்
மாவீரர் வல்லவன்
மாவீரர் மதிவர்மன்
மாவீரர் சுகுமார்
மாவீரர் சசிக்குமார் மாஸ்ரர்
மாவீரர் தமிழ்வண்ணன் / வண்ணம்
மாவீரர் ஆற்றாளன்
மாவீரர் ஜெயம்
மாவீரர் கரிகாலன்
மாவீரர் துவாரகன்
மாவீரர் தர்சன்
மாவீரர் தயாளன்
மாவீரர் தயாபரன்
மாவீரர் தமிழ்மகள்
மாவீரர் தமிழரசன்
மாவீரர் சேந்தன்
மாவீரர் சிவாஸ் / சிவதேவன்
மாவீரர் கோபி
மாவீரர் கேதீஸ்
மாவீரர் குயிலன்
மாவீரர் குமரன்
மாவீரர் கடல்கீரன்
மாவீரர் இயலரசன்
மாவீரர் இசைப்பிரயன்
மாவீரர் அரிக்குமரன்
மாவீரர் அலை
மாவீரர் அந்தியாஸ்
மாவீரர் முகிலன்
மாவீரர் சுதாகரி
மாவீரர் நிறையிசை
மாவீரர் புதியவன்
மாவீரர் புலியரசன்
மாவீரர் அன்பரசன் / லோறன்ஸ்
மாவீரர் கவியரசி / அமலா
மாவீரர் பல்லவன்
மாவீரர் பிரியவதனா
மாவீரர் தீப்பொறி
மாவீரர் அறிவு
மாவீரர் இதயன்
மாவீரர் எயிற்றர் / அண்ணாத்துரை
மாவீரர் இலக்கியன்
மாவீரர் இளநிலவன்
மாவீரர் இளஞ்சேரன்
மாவீரர் மலரவன்
மாவீரர் மணாளன்
மாவீரர் நக்கீரன்
மாவீரர் புலிவீரன்
மாவீரர் புலித்தேவன்
மாவீரர் வசந்தன்
மாவீரர் ராஜேஸ் / சுதா
மாவீரர் சுகி
மாவீரர் புலிக்குட்டி
மாவீரர் ஆர்முகிலன்
மாவீரர் அன்புவள்ளல்
மாவீரர் புகழொளி
மாவீரர் அன்பு
=====================================
மாவீரர் அஜந்தி
மாவீரர் ஆனந்தி / அருள்மதி
மாவீரர் அன்புச்செல்வி
மாவீரர் சின்னவன் / நிசாந்தன்
மாவீரர் அருளாளினி
மாவீரர் எழிற்செல்வன்
மாவீரர் எழில்வாணி
மாவீரர் இளமாறன்
மாவீரர் இன்மதி
மாவீரர் இசைக்காவலன்
மாவீரர் கஜந்தன்
மாவீரர் கலையமுதன்
மாவீரர் கார்மேகன்
மாவீரர் கிளியரசன் / செல்லக்கிளி
மாவீரர் குமரன்
மாவீரர் புகழ்மணி
மாவீரர் ரமேஷ் / கார்க்குயில்
மாவீரர் தங்கச்சுடர்
மாவீரர் தென்றல்
மாவீரர் அகலிசை
காவற்றுறை உறுப்பினர் அம்பிகைபாலன்
மாவீரர் அருளினி / அறிவுமதி
மாவீரர் சந்திரன்
மாவீரர் கோபி
மாவீரர் இளையவன்
மாவீரர் இரும்பொறை
மாவீரர் காந்தன்
மாவீரர் காதாம்பரி
மாவீரர் மதுவிழி
மாவீரர் நிதர்சனா
மாவீரர் பேரின்பன்
மாவீரர் பிரதீப் / ஆதித்தன்
மாவீரர் புனிதா
மாவீரர் சுபேசினி / வலம்புரி
மாவீரர் புலியரசன்
மாவீரர் அரிநேயன்
மாவீரர் அருள்வேந்தன்
மாவீரர் இன்பக்கதிர்
மாவீரர் இசைவாணன்
மாவீரர் இயல்வேந்தன்
மாவீரர் ஞானழகன்
மாவீரர் கஜன்
மாவீரர் கலைச்செழியன்
மாவீரர் கண்ணன்
மாவீரர் கர்ணன்
மாவீரர் கெங்கா
கரும்புலி மாவீரர் கிந்துஸ்தானி / வேங்கை
மாவீரர் கோமதி
மாவீரர் கோவிந்தராஜ்
மாவீரர் லக்ஸ்மன்
மாவீரர் மலரினி
மாவீரர் மலர்ச்சிட்டு
மாவீரர் மஞ்சுதன்
மாவீரர் முகிழினி
மாவீரர் நயவாணி
மாவீரர் நீலன்
மாவீரர் யாழவன் / நியுட்டன்
மாவீரர் நிலவன்
மாவீரர் பாமினி
மாவீரர் பரிமளன்
மாவீரர் பிருந்தா
மாவீரர் பூம்பாவை
மாவீரர் றமணா
மாவீரர் சஞ்சனா
மாவீரர் சஞ்சிகா
மாவீரர் சத்தி
மாவீரர் சீராளன்
மாவீரர் சுபோ
மாவீரர் தாரணி
மாவீரர் தகைக்குமரன்
மாவீரர் தளிர்
மாவீரர் தர்சா
மாவீரர் தர்சினி
மாவீரர் தேவராஜ்
மாவீரர் வளர்மான்
மாவீரர் வள்ளி
மாவீரர் வன்னிமுகிலன்
மாவீரர் வீரப்பன் / தமிழமுதன்
மாவீரர் வள்ளி
மாவீரர் வில்லவன்