17 வருடங்களாக பேசப்படாமல் புதைக்கப்பட்ட ஒரு கடற்புலி மறவனின் இறுதித் தருணம். 1991 யூலையில் ஆகாயக்கடல் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டு முதலாவது மரபுவழி தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவுப் பெருந்தளம் மீது நடைபெற்றது. அத்தளம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் தப்பித்துப் போனதற்கு கடல்வழி வினியோகமே காரணம் என்பதனை தனது சிந்தனையில் நன்குணர்ந்தார் தேசியத் தலைவர்.கடலில் பலம்பெற்றவர்களாக சிறப்பு கடற்சண்டை படையணியாக கடற்புலிகளை உருவாக்கத் திட்டமிட்டார். 1984 காலப்பகுதியில் இருந்து ...
Read More »