ஆவணங்கள்

மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு

ஸ்ரெல்த் Stealth இது தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு. கரும்புலி படகினை ராடாரில் தென்படாதவாறும் வேகம் கூடுதலாகவும் தயாரிக்க வேண்டும் என்ற எமது தேசியத் தலைவரின் கருத்திற்கும் சூசை அண்ணா வின் கருத்திற்கும் இணங்க படகின் வடிவமைப்பு ஆரம்பமானது . அக்காலகட்டத்தில் வெளியான ஆங்கில சஞ்சிகையை V மாஸ்டர் மொடல் யாட்டிற்கு கொண்டுவந்தார் அதில் ஸ்ரெல்த் விமானத்தின் படங்களும் சில குறிப்புகளும் இருந்தது Stealth aircraft specifically …

Read More »

தமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்

காலத்துக்குக் காலம் இலக்கியத்தின் தன்மைகள் மாறுபாடு கண்டுள்ளன. வீரம், காதல், போர், பண்பாடு பற்றி தொன்மைக்காலம் முதலாக ஏரளமாய், தாராளமாய் இலக்கிப்பொழிவுகள் இருப்பினும், அந்தந்த காலங்களுக்கேற்ப அதே விடயம் புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. ஈழப்போராட்ட காலத்தில் வீரம், படைபலம், போர் பற்றியெலாம் பெருந்தொகைப் பாடல்கள் வெளிவந்திருப்பினும் பண்பாடு, தத்துவம் சார்ந்த பாடல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ஆயினும் வீரம், படைபலம், போர் சார்ந்த பாடல்கள் அளவிற்கு இவை …

Read More »

ஓவியக்கலை பயின்ற புலிகள்!

சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த ஓவியர் புகழேந்தி, ஈழ போராட்டங்களை தனது ஓவிய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவரின் ஓவியங்கள் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்காணல் ஒன்றை  இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதை உங்களின் பார்வைக்காக தருகின்றோம். தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் …

Read More »

கிளிநொச்சி நகர் – நினைவுக்கல்

எமது அடுத்த சந்தததியினருக்கு வரலாற்று ஆவணங்களாக எடுத்துக்காட்டும் நினைவுக்கட்டுமாணங்கள் யாவும் எமது தேசவிடுதலையின் ஆவணங்களை ஆதாரத்தோடு வெளிப்படுத்தும். இவ்வாறு நேற்றுக்காலை 9.30 மணிக்கு கிளிநொச்சிகுளச் சந்தியில் தமிழீழ அரும் பொருள் காப்பகத்தினால் அமைக்கப்பெற்ற மாவீரர் நினைவுத்தூபி நில மீட்பு கல் வெட்டு திரைநீக்கம் தமிழீழ அரும்பொருள் காப்பகப் பொறுப்பாளர் ஆதித்தவர்மன் தலைமைவகித்து உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசிய புனிதநாளில் எமது தேச விடுதலையின் அத்திவாரங்களான …

Read More »

கடல்புலிகளின் கப்பல்கள் – ஒரு தொகுப்பு

தொகுக்கப்பட்டவை – நன்னிச்சோழன் 1. எம்.வி. கொரிசோன் (Horizon) சம்பவம் நடைபெற்ற திகதி: 13 பெப்ரவரி 1996 முல்லைதீவுக்கு உயர சரியாக 26 கடல்மைலில் வைத்து இந்திய – இலங்கைக் கடற்படைகளுடனான முற்றுகைச் சமரின் போது சிங்கள வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.

Read More »

தகட்டு எழுத்துக்களும் பிரிவுகளும்

இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது. பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் …

Read More »

357 கரும்புலிகளின் விபரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக – விபரங்களுடன் – பதிவு செய்யப்பட்ட 357 கரும்புலிகளின் விபரங்களை இந்த இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Read More »

சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்

10.09.2007 – 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் ‘எம்.ரி. மன்யோசி’ எண்ணைக்கப்பல் மற்றும் ‘எம்.வி.செய்சின்’, ‘எம்.வி.கொசியா’ ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் பன்னாட்டு உதவிகளுடன் வழிமறித்த வேளையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

Read More »