உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் ...
Read More »தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார். அவற்றில் முக்கியமானவை: 1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும். 2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும் 3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick ...
Read More »தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
தமிழீழத் தேசியத்தலைவரின் ஐம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள் ஒருவர் உணவுக்காக எங்களை அழைத்தார். நாங்கள் உண்ண ஆரம்பித்தவுடன் அந்த மேசைக்குத் தலைவர் வந்தார். ...
Read More »தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
தலைவர் பிரபாகனின் 66வது பிறந்தநாளை ஒட்டிய பதிவில் தலைவரைப்பற்றிய நினைவுப்பகிர்வுகளை காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை மாணவர்கள் வழங்குகின்றார்கள்.
Read More »தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
கவிஞர் வாலி வைகோ திருமுருகன் காந்தி குளத்தூர் மணி அப்துல் ஜபார் விகேடி பாலன் பழ. நெடுமாறன் பழ. நெடுமாறன் விடுதலை ராஜேந்திரன் Kolahala Srinivas Kolahala Srinivas திருமாவளவன் சீமான் Dr காந்தராஜ் ரகோத்மன் இயக்குநர் மணிவண்ணன் பாரதிராஜா https://eelam.tv/watch/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A9-bbc-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B2-leader-prabakaran-bbc-interview_pusUkk8bdiXsDrK.html பிபிசி ஆனந்தி அனித்தா பிரதாப் பாரதிராஜா சத்தியராஜ் ஓவியர் புகழேந்தி ஜெகத் கஸ்பாரின் நேர்காணல் – https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM விமல் சொக்கநாதன் தடா சந்திரசேகர்
Read More »அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே? கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், ||அன்புச்சோலை|| என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். கடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் ...
Read More »சுதுமலை பிரகடனம்!
இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...
Read More »குடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து
குடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து https://eelamhouse.com/docs/video/thalaivar-family-life.mp4
Read More »தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002
https://www.youtube.com/watch?v=MyP_IFTLnuU
Read More »தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. மக்களின் துன்ப ...
Read More »