தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!

போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார்.

அவற்றில் முக்கியமானவை:

1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும்.
2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும்
3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick Nanthan on Vimeo.

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *