Recent Posts

February, 2022

  • 5 February

    தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!

    போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் தென்தமிழீழத்திற்கு விடுமுறையில் செல்லும் போராளிகளை சந்தித்த தமிழீழத் தேசியத்தலைவர் பல கருத்துக்களை போராளிகளுடன் பரிமாறிக்கொண்டார். அவற்றில் முக்கியமானவை: 1. 18வயதும் அதற்கு மேற்பட்டவர்களே இயக்கத்தில் இணைக்கப்படவேண்டும். 2. தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களுடன் பழைய சம்பவங்களை மறந்து நெருக்கமான உறவை பேணவேண்டும் 3. மாறிவரும் சர்வதேச உலகில் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக மாற்றிக்கொள்ளவேண்டும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் உரை from Karthick ...

    Read More »

January, 2022

  • 29 January

    நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்

    வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடிகிறது மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் பொது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம் அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட ...

    Read More »
  • 11 January

    மாமனிதர் ஞானரதன் (சச்சிதானந்தசிவம்)

    மாமனிதர் ஞானரதன் மே 22, 1940- ஜனவரி 18,2006, அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. ஈழத்து ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவர். நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்கள், குறும்படங்கள், முழுநீளப்படங்களின் மூலகர்த்தா. ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவர். தமிழீழத் தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவர். சிங்கள ...

    Read More »
  • 11 January

    மாமனிதர் நாவண்ணன்

    மாமனிதர் கவிஞர் நாவண்ணன் நினைவுகள்… இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் ...

    Read More »
  • 11 January

    மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

    நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் ...

    Read More »