-
வரலாற்றைப் படைத்தவன்
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான …
Read More » -
தென்தமிழீழ போராளிகளுடன் தலைவரின் நெருடலான சந்திப்பு!
-
தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்
-
தலைவரைப் பற்றி – சோலை மாணவர்கள்
-
தலைவரைப் பற்றி இவர்களின் கருத்துக்கள்
-
துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் …
Read More » -
போராளிகள் குடும்ப நலன் காப்பகம்
-
தமிழீழ மருத்துவதுறையில் – தியாகி திலீபன் மருத்துவமனை
-
அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
-
புகை போகாத இடமெல்லாம் புலி போகும் என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.!
‘‘விசுவோட பழகினா அவனில் வெறுப்பு வைக்கமாட்டீங்கள். அந்தமாதிரித்தான் பழகுவான். பொதுவா, எல்லாரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் விசு எல்லாருக்குமே பிடிச்சவனா …
Read More » -
மேஜர் சுவர்ணன்
-
லெப்.கேணல் சுதந்திரா (செங்கதிர்)
-
நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – லெப் கேணல் குணா
-
நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி
-
தளபதி வசந்தன்
தாயகக் களத்திடை நண்பன் தளபதி வசந்தன் தலைநகர் படையணி தளபதி வசந்தன் பற்றிய மிக நெடிய போராட்ட வாழ்வியலின் நினைவுகளிலிருந்து…. …
Read More » -
உறைகரங்கள் – மாவீரர் சுமன்
-
லெப் கேணல் நாவேந்தன்/நசீர்
-
லெப் கேணல் இளஞ்செழியன்/செழியன்
-
லெப் கேணல் புதுவேந்தன்
-
கப்டன் இளங்கோ
” இரத்தெவறி கொண்ட பழிவாங்குதல்களின் துயரமானது அமைதியும் அற்பணிப்பும் மிகுந்த தியாகங்களின் வீரமாகிறது” வீரத்துடனும் தன்னலமறுப்புடனும் முன் முயற்ச்சி உணர்வுடனும் …
Read More » -
தனுசன் என்ற கப்டன் புரட்சி
-
மேஜர் எஸ்தர்
-
லெப்டினன்ட் பரிமளா(தளிர்)
-
மேஜர் செஞ்சேரன்
Recent Posts
June, 2024
-
26 June
உகண விநியோகக் கப்பல் முழ்கடிப்பும் வீரகாவியமான கரும்புலிகளும்
26.06.2000 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கான ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் …
Read More » -
20 June
கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன் – ஒரு நினைவுப் பகிர்வு
இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் …
Read More » -
20 June
கடற்புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை 1 & 2
‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் …
Read More » -
12 June
கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட …
Read More » -
12 June
சர்வதேசக் கடற்பரப்பில் விழிமூடிய ஆழக்கடலோடி மாவீரர்கள்
10.09.2007 – 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளின் ‘எம்.ரி. மன்யோசி’ எண்ணைக்கப்பல் மற்றும் ‘எம்.வி.செய்சின்’, ‘எம்.வி.கொசியா’ ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் பன்னாட்டு உதவிகளுடன் வழிமறித்த வேளையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
Read More »
EelamHouse A place for Eelam history documents






























