Home / மாவீரர்கள் / மாவீரர் 2009 / லெப் கேணல் பவான்

லெப் கேணல் பவான்

புன்னகையோடு வலம் வந்த அண்ணனே தலைவனுக்கு வலு சேர்க்க அயராது உழைத்தவரே பயிற்சி ஆசிரியராகவும் அண்ணன் அண்ணி பாதுகாப்பிலும் பின்னர் கடலிலும் தளராது பணியாற்றி சரித்திரமானவரே.. மனதினில் தலைவனையும் மண்ணையும் மக்களையும் காதலையும் சுமந்தவரே..

இறுதியில் கேணல் இளங்கீரன் அவர்களுடன் ஒன்றாக மண்ணை முத்தமிட்டவரே…

மறவோம் ஒரு போதும் உங்களையும் நினைவுகளையும்

லெப் கேணல் பவான்..
(திலீபன்)
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு 19/03/2009.aathavan

மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com

About ehouse

Check Also

கிழக்கில் அரசியல் துறை செயலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் வீரச்சாவடைந்த 8 மாவீரர்கள்

  சிறிலாங்க வான்படையால் மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது கடந்த யூலை 29, 2006 நடத்தப்பட்ட கிபீர் வான் தாக்குதலில் ...

Leave a Reply