Home / ஆவணங்கள் / பகிர்வுகள் (page 2)

பகிர்வுகள்

தமிழர்களின் பண்பாடு பற்றிச் சொல்லும் பாடல்

காலத்துக்குக் காலம் இலக்கியத்தின் தன்மைகள் மாறுபாடு கண்டுள்ளன. வீரம், காதல், போர், பண்பாடு பற்றி தொன்மைக்காலம் முதலாக ஏரளமாய், தாராளமாய் இலக்கிப்பொழிவுகள் இருப்பினும், அந்தந்த காலங்களுக்கேற்ப அதே விடயம் புதிய வடிவங்களில் படைக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. ஈழப்போராட்ட காலத்தில் வீரம், படைபலம், போர் பற்றியெலாம் பெருந்தொகைப் பாடல்கள் வெளிவந்திருப்பினும் பண்பாடு, தத்துவம் சார்ந்த பாடல்களும் அவ்வப்போது வெளிவந்தன. ஆயினும் வீரம், படைபலம், போர் சார்ந்த பாடல்கள் அளவிற்கு இவை ...

Read More »

ஓவியக்கலை பயின்ற புலிகள்!

சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த ஓவியர் புகழேந்தி, ஈழ போராட்டங்களை தனது ஓவிய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவரின் ஓவியங்கள் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் நேர்காணல் ஒன்றை  இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கியுள்ளார். அதை உங்களின் பார்வைக்காக தருகின்றோம். தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் ...

Read More »