1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத்தில் ஒருநாள் இரவு கடற்கரையில்வாடியில் (மீன்பிடி உபகரணங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் கூடாரம்) படுக்கப்போறன் என்று வீட்டில் கூறிவிட்டுச்சென்றவர் காணாமல்ப்போனார். ஆனால் ...
Read More »திலீபம் – ஆவணப்பதிவுகள்
பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.
Read More »தமிழ்ப் பெயர்க்கையேடு
மாவீரர் நாள் கையேடு
மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...
Read More »கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் . சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில ...
Read More »தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை
தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.
Read More »முள்ளிவாய்க்கால் பாடல்கள்
ஈழவானும் நீலக்கடலும் இருள் படிந்தது மறந்துபோகுமோ மண்ணின் வாசனை தாய் மண்ணை முத்தமிடவேண்டும் கனவே கலையுமோ.. கண்ட காட்சி மறையுமோ…. காலம் ஒருநாள் வராமல் போகுமா.. கண்ணீர் ஒரு நாள் காயாமல் போகுமா இந்த நாட்டுக்கு இடையில் ஒரு கடல் உண்டு…. கடல்ல அது எங்கள் கண்ணீர் எங்கள் தேசத்திலே இடிவிழுந்தது ஏனம்மா உறவுகள் எங்கே…. உறவுகள் எங்கே…. ஓலம் கேட்டதோ… எங்கள் ஓலம் கேட்டதோ ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் ...
Read More »வரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்
01. பண்டா – செல்வா உடன்படிக்கை – 1957 02. டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965 03. பொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974
Read More »19 ஈகியர்கள் விபரங்கள்
19 ஈகியர்கள்
Read More »நாட்டுப்பற்றாளர்கள் பற்றிய தொகுப்பு (இதுவரை 35 பேருடைய விபரங்கள்)
மின்னஞ்சல் முகவரி: editor.eelamhouse@gmail.com
Read More »