Recent Posts

November, 2021

  • 24 November

    லெப் கேணல் வானதி / கிருபா

    சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் ,ஊடுருவி தாக்குதல்கள் ,வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள் கவிதை ,கட்டுரை ,நாடகங்களென இவளது திறமைகள் வெளிவந்து கொண்டிருந்தது . அமைதியான சுபாபத்திற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் ...

    Read More »
  • 23 November

    பிரிகேடியர் தளபதி ஜெயம்

    வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன். கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚’சொல்லுக்கு முன் செயல்’ இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே ஜெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான ...

    Read More »
  • 21 November

    மாவீரர் நாள் பாடல்கள்

    சூரிய தேவனின் வேருகளே Download கோபுரதீபம் நீங்கள் Download மாவீரர் புகழ் பாடுவோம் Download ஓ வீரனே Download மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்Download எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் Download கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை Download கண்மூடித்-தூங்கும்-எந்தன்-தோழா.. Download கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம் Download கல்லைறையில் விளக்கேற்றி தொழுகின்றோம் Download கார்த்திகை-27 Download குழிகளிலிருந்து இருந்து நாங்கள் கூவிவிடும் Download மாரிகாலம்-மேகம்தூவி-கல்லறையை-நீராட்டும் Download மாவீரர்-யாரோ-என்றால் Download ...

    Read More »
  • 18 November

    தலைவைரப்பற்றி – தளபதி தீபன் அவர்களது நேர்காணல்

    தமிழீழத் தேசியத்தலைவரின் ஐம்பதாவது அகவையொட்டி பிரிகேடியர் தீபன் அவர்களால் 2004ம் ஆண்டு உலகத்தமிழர் பத்திரிகைக்காக எழுதப்பட்டது எனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள் ஒருவர் உணவுக்காக எங்களை அழைத்தார். நாங்கள் உண்ண ஆரம்பித்தவுடன் அந்த மேசைக்குத் தலைவர் வந்தார். ...

    Read More »
  • 17 November

    போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

    போராளிகள் குடும்ப நலன் காப்பகம் மூலம் இந்த மண்ணின் மைந்தர்களை பெற்ற பெற்றோர்களுக்கு அன்றே எல்லா நலத்திட்டங்களையும் வகுத்து கொடுத்த எம் தலைவன்

    Read More »