Tag Archives: மிதயா கானவி

மாவீரர் மலைமகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராளிகளுக்கென இயங்கிக்கொண்டிருந்த தற்காலிக மருத்துவமனையின் இறுதிக்காலம்.மூத்த மருத்துவப் போராளி லோலோ அண்ணா, வயிற்றில் ஏற்பட்ட பாரிய காயங்களுடன் படுக்கையில் கிடக்கின்றார்.அங்கே கிடைத்திருந்த மிகக் குறைந்த மருத்துவ வசதிகளைக் கொண்டு மருத்துவர்கள் முதலாவது சத்திரசிகிச்சையைச் செய்து முடித்திருந்தார்கள். எனினும், அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையை உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு உடல் வலுவிழந்திருந்தது.தொடர்ந்த சிகிச்சைகளை வழங்கவும் முடியாத நிலை. மருத்துவமனை வளாகம் முழுவதும் காயமடைந்தவர்கள் நிறைந்திருந்தார்கள். …

Read More »