லெப் கேணல் பவான்

aathavanபுன்னகையோடு வலம் வந்த அண்ணனே தலைவனுக்கு வலு சேர்க்க அயராது உழைத்தவரே பயிற்சி ஆசிரியராகவும் அண்ணன் அண்ணி பாதுகாப்பிலும் பின்னர் கடலிலும் தளராது பணியாற்றி சரித்திரமானவரே.. மனதினில் தலைவனையும் மண்ணையும் மக்களையும் காதலையும் சுமந்தவரே..

இறுதியில் கேணல் இளங்கீரன் அவர்களுடன் ஒன்றாக மண்ணை முத்தமிட்டவரே…

மறவோம் ஒரு போதும் உங்களையும் நினைவுகளையும்

லெப் கேணல் பவான்..
(திலீபன்)
அச்சுவேலி தெற்கு
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு 19/03/2009.

About ehouse

Check Also

Pulikaaki-Paasarai-Senravalai

கப்டன் கலைமதி – காணவந்த தாய் கண்ட நினைவுக்கல்

யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ...

Leave a Reply