Home / ஆவணங்கள் / அகவணக்கம் செலுத்தும் முறை

அகவணக்கம் செலுத்தும் முறை

Maveerar-day-Prabakaran1

தேசிய நிகழ்வுகளின்போது பின்பற்றவேண்டிய நிகழ்வு ஒழுங்குமுறைகள் வருமாறு:

பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை

புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் முதலில் அந்நாட்டு தேசிய கொடியும், அதன் பின்னர் தமிழீழ தேசிய கொடியும் ஏற்றப்படவேண்டும்.

தேசிய கொடிகள் இறக்கப்படும்போது, முதலில் தமிழீழ தேசிய கொடியும், குறித்த நாட்டு தேசிய கொடியும், இறக்கப்படவேண்டும்.

அகவணக்கம் செலுத்தும் முறை:

தமிழீழ விடுதலைப் போரிலே
வீரச்சாவடைந்த மாவீரர்களையும்
நாட்டுப்பற்றாளர்களையும்
அனைத்து பொதுமக்களையும்
நினைவு கூர்ந்து
அகவணக்கம் செலுத்துவோமாக!

……..

நிறைவுசெய்வோமாக!

————————————-
அகவணக்கம் செய்யும் போது இரண்டு கருப்பொருட்களைக் கவனிக்க வேண்டும்:
1. அக வணக்கம் செய்வதற்கு (1 நிமிடம்இ 2 நிமிடம் என்று) நேர அவகாசம் கூறக்கூடாது.
2. முடிவில் “நன்றி” என்று கூறக்கூடாது. “நிறைவுசெய்வோமாக” என்றே கூறவேண்டும்.

 

————————————-

அகவணக்கம் செலுத்தப்படும்போது மாவீரர்களின் தியாகங்களையும் ஈகங்களையும் நினைவுகூர்ந்து மனதில் வணக்கம் செலுத்தலாம்.

About ehouse

Check Also

FIL3118

மாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)

மாவீரர் நாள் உரை – 1989 மாவீரர் நாள் உரை – 1992 மாவீரர் நாள் உரை – 1993 ...

Leave a Reply